- ராஜ்யசபா எம்.பி பதவிக்காக அரசால் ஒதுக்கப்பட்ட வீட்டில் தங்க மறுத்தார் சச்சின்..!
- ஏலத்திற்கு வருகிறது ஸ்டீவ் ஜாப்சின் முதல் ஆப்பிள் கணணி..!
- அமெரிக்காவுக்கு வரும் விஐபிக்களிடம் நடத்தியே தீருவோம் நடத்துவோம் – அதிகாரிகள்..!
- 39 நிமிடங்கள் இதயம் நின்ற பிறகும் உயிர் பிழைத்த 2 வயது சிறுவன்..!
- நவநீதம்பிள்ளையின் கோரிக்கைக்கு இலங்கை அடுத்த வாரத்தில் பதிலளிக்கும்..!
- காம வெறியால் மூவரையும் கொன்றதாக முருகன் வாக்குமூலம் -ஜி தமிழ் மூலம் வெளியான உண்மை..!
- அமெரிக்கா தொடர்ந்து ஆளில்லா உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது ஏன்..?
- திருமத்துக்கு முன் 1,600 பவுண்ட் எடையுள்ள பெண்ணாக வேண்டும்-அமெரிக்க குண்டு பெண்ணின் ஆசை!
- இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பிரிட்டனில் 32 காணொளிகள் தயாரிப்பு…!
- இலங்கை ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும்.!
ராஜ்யசபா எம்.பி பதவிக்காக அரசால் ஒதுக்கப்பட்ட வீட்டில் தங்க சச்சின் டெண்டுல்கர் மறுத்துள்ளார். ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்ற டெண்டுல்கருக்கு 7 ஆயிரம் சதுரடியில் அரசு வீடு ஒதுக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள், மூத்த எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அவருக்கு இந்த வீடு ஒதுக்கப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் இளைஞர்அணித்தலைவர் ராகுல் காந்தி வீட்டுக்கு எதிரே டெண்டுல்கருக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டை வேண்டாம் என்று டெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், அரசுக்கு வீண் செலவை [...]
ராஜ்யசபா எம்.பி பதவிக்காக அரசால் ஒதுக்கப்பட்ட வீட்டில் தங்க சச்சின் டெண்டுல்கர் மறுத்துள்ளார். ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்ற டெண்டுல்கருக்கு 7 ஆயிரம் சதுரடியில் அரசு வீடு ஒதுக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள், மூத்த எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அவருக்கு இந்த வீடு ஒதுக்கப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் இளைஞர்அணித்தலைவர் ராகுல் காந்தி வீட்டுக்கு எதிரே டெண்டுல்கருக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டை வேண்டாம் என்று டெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், அரசுக்கு வீண் செலவை [...]
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, நான்கு நாட்கள் வைர விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் அலங்கார படகுகள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அதை ராணி எலிசபெத் நேரில் கண்டு ரசித்தார். அந்த விழாவில் இளவரசர் சார்லஸ் சார்பில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஹர்பிந்தர்சிங் ரானா(52) என்பவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவருக்கு ராஜ உபசாரம் வழங்கப்பட்டது. இது விழாவுக்கு வந்தவர்களிடையே முணுமுணுப்பை [...]
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பிரேசர் நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், அதன் கரைப் பகுதியில் உள்ள நகரத்திற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேசர் ஆற்றங்கரை பகுதியில் உள்ள குடியிருப்புகள் காலி செய்யப்பட்டன. தீயணைப்பு படையினரும், காவல் துறையினரும் இவர்களுக்கு போக்குவரத்து வசதிகளைச் செய்து தருகின்றனர். இவர்கள் தமது வீடுகளின் ஜன்னல், கதவுகளைப் பூட்டி விட்டு எரிவாயு, மின்சாரம் போன்றவற்றினை நிறுத்தி விட்டு அவசரகால மருந்து மற்றும் பணப்பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு [...]
ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய முதல் ஆப்பிள் கணணியை பிரபல ஏல நிறுவனமான ஸதபிஸ் ஏலத்திற்கு கொண்டு வருகிறது. உலகின் ஆரம்ப கால பர்சனல் கணணிகளை(பி.சி) அதிக எண்ணிக்கையில் உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வந்த நிறுவனம் ஆப்பிள். இன்றைய மிகப் பிரபலமான ஐபாட், ஐபேட் வகையறாக்களை உருவாக்கிய நிறுவனத்தின் முதல் நூதன தொழில்நுட்ப படைப்பு இந்த கணணிகள் தான். ஆப்பிள் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களான ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக் இதனைத் தங்கள் கைகளாலேயே உருவாக்கினார்கள். 1976ஆம் ஆண்டு ஜூலையில் [...]
கணணியில் ஒரு மென்பொருளை தொடர்ந்து உபயோகித்து கொண்டிருக்கும் பொழுது அதன் வேகம் குறைந்து போவது இயல்பு தான். இது உலாவிகளுக்கும் பொருந்தும், இந்த வகையில் நீங்கள் பயர்பொக்ஸ் உலாவியை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்களா? ஆரம்பத்தில் இருந்த வேகம் படிப்படியாக குறைந்து இப்பொழுது பயர்பொக்ஸ் உலாவி நிதானமாக இயங்குகிறதா? அடிக்கடி கிராஷ் ஆகிறதா? இந்த பிரச்சினைகளை நீக்கி மீண்டும் பயர்பொக்ஸ் உலாவியை பழைய வேகத்தில் இயங்க வைக்க முடியும். இதற்கு பயர்பொக்சின் புதிய Reset Firefox என்ற [...]
மேஷம் மேஷம்: பிள்ளைகளின் தேவை களை பூர்த்தி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள். மிதுனம் மிதுனம்: வருங்காலத் திட் [...]
இரண்டு மில்லியன் இன்ஸ்ரோகிராம் ரசிகர்களுக்கு வித்தியாசமாக நன்றி தெரிவித்த ஹிம் கார்டர்சன்! (படங்கள்)
பிரெஞ்சு ஓபன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 10-வது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் ஷரபோவா. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சரா எர்ரானியைத் தோற்கடித்தார். தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஷரபோவா, [...]
தாம்பத்ய உறவின் போது சில தர்மசங்கடங்கள் ஏற்படலாம். ஒருசிலர் நேரங்களில் எதிர்பாராமல் கண்களிலோ, உதட்டிலோ காயங்கள் ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் செக்ஸ் மூலம் ஏற்பட்ட சந்தோசத்தை விட சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். காமசூத்திரத்தை கற்றுக்கொடுப்பதற்கு ஆட்கள் தேவையில்லை. ஆனாலும் என்னதான் நிபுணர்களாக இருந்தாலும் அவசரகதியில் ஈடுபடும்போது அடிபட நேரிடும். தலையுடன் தலை முட்டிக்கொள்வதால் சின்னதாக காயம் ஏற்படும். உதட்டில் முத்தமிடும்போது சின்ன சின்ன காயங்கள் ஏற்படுவது இயல்புதான். இது எரிச்சலை [...]